• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

LPG Gas | எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
LPG Gas | எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் (OMCs) சமையல் எரிவாயு சிலிண்டர் பயனர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன. சமையல் எரிவாயுவிற்கான 'இ-கேஒய்சி' (e-KYC) நடைமுறையை நிறைவு செய்வதற்கான முந்தைய காலக்கெடு முடிந்ததால் கேஸ் வாடிக்கையாளர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில், நுகர்வோருக்கு உதவும் வகையில், அந்தக் கெடு ஆகஸ்ட் 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியன் ஆயில் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) ஆகிய நிறுவனங்கள், நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு நேரடியாகச் செய்திகளை அனுப்பி இந்த நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து வருகின்றன. அன்றாடப் பணிச்சுமை அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத் தங்கள் சரிபார்ப்பு நடைமுறையை இதுவரை நிறைவு செய்யாதவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.மத்திய அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் (OMCs) சமையல் எரிவாயு சிலிண்டர் பயனர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன. சமையல் எரிவாயுவிற்கான 'இ-கேஒய்சி' (e-KYC) நடைமுறையை நிறைவு செய்வதற்கான முந்தைய காலக்கெடு முடிந்ததால் கேஸ் வாடிக்கையாளர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில், நுகர்வோருக்கு உதவும் வகையில், அந்தக் கெடு ஆகஸ்ட் 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியன் ஆயில் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) ஆகிய நிறுவனங்கள், நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு நேரடியாகச் செய்திகளை அனுப்பி இந்த நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து வருகின்றன. அன்றாடப் பணிச்சுமை அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத் தங்கள் சரிபார்ப்பு நடைமுறையை இதுவரை நிறைவு செய்யாதவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

மத்திய அரசும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் (OMCs) சமையல் எரிவாயு சிலிண்டர் பயனர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன. சமையல் எரிவாயுவிற்கான ‘இ-கேஒய்சி’ (e-KYC) நடைமுறையை நிறைவு செய்வதற்கான முந்தைய காலக்கெடு முடிந்ததால் கேஸ் வாடிக்கையாளர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில், நுகர்வோருக்கு உதவும் வகையில், அந்தக் கெடு ஆகஸ்ட் 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியன் ஆயில் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) ஆகிய நிறுவனங்கள், நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு நேரடியாகச் செய்திகளை அனுப்பி இந்த நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து வருகின்றன. அன்றாடப் பணிச்சுமை அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத் தங்கள் சரிபார்ப்பு நடைமுறையை இதுவரை நிறைவு செய்யாதவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

Read More

Previous Post

முதல் டெஸ்ட் போட்டி… தாக்குப்பிடிக்குமா இலங்கை? – வெற்றிக்கு இன்னும் 288 ரன்கள் தேவை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

Bolivia | உணவு, எரிபொருள் பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கிய பொலிவியா! | World News (உலக செய்திகள்)

Next Post
Bolivia | உணவு, எரிபொருள் பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கிய பொலிவியா! | World News (உலக செய்திகள்)

Bolivia | உணவு, எரிபொருள் பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கிய பொலிவியா! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin