Last Updated:
பொலிவியா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவு மற்றும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

