• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா? | Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா? | Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழும்மத்தின் தலைவராக இகுக்கும் என்.சந்திரசேகரன் டாடா டிரஸ்ட் நிர்வாகத்தின் கடுமையான போக்கின் காரணமாக தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்னும், தற்போதையை பதவிக்காலம் முடிந்த உடன் வெளியேறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள், டாடா குழும ஊழியர்களை தாண்டி மத்திய அரசு வரையில் எதிரொலித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய சேர்மன் தேடுவதற்கான பணிகள் நடந்து வரும் வேளையில் புது பிரச்சனை உருவாகியுள்ளது.

என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா?

சந்திரசேகரனுக்காக டாடா சன்ஸ் நிர்வாக குழு இரண்டாக உடைந்துள்ளது, ஒரு பிரிவு சந்திரசேகரனின் ராஜினாமாவை ஏற்க கூடாது என்றும், மேலும் அவரை பணியில் தொடர் வேண்டும் என கேட்க வேண்டும் என கூறி வருகிறது, மற்றொரு பிரிவின் சந்திரசேகரன் வெளியேறலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

இதனால் சந்திரசேகரன் தொடர்வது குறித்து நிர்வாக கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தலாம் என எதிர்பார்ப்பு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்புகளில் ஒன்றான Sir Dorabji Tata Trust டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்கு புதிய சேர்மன்-ஐ தேர்வு செய்யும் குழுவை அமைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. மற்றொரு முக்கிய டிரஸ்ட் அமைப்பான சார் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பு இத்தகைய முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

உண்மையில் சந்திரசேகரனின் ராஜினாமா டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் இருக்கும் ஒரு நிலையற்ற தன்மையை காட்டுகிறது.

ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா டிரஸ்ட் அமைப்பின் அதிகாரத்தை நோயல் டாடா பெற்ற நாளில் இருந்து பல ஆண்டுகாலம் நிர்வாக குழுவில் இருந்து முக்கியமான நபர்கள் வெளியேறினர், வெளியேற்றப்பட்டனர். இதில் விஜய் சிங், மெஹில் மிஸ்திரி, வேனு ஸ்ரீனிவாசன் ஆகியோரும் அடக்கம்.

இதனால் ஒட்டுமொத்த உயர்மட்ட நிர்வாகமும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இன்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் AGM கூட்டம் நடக்க உள்ளதால் சந்திரசேகரன் தொடர்வது குறித்து வாக்கெடுப்பு தொடர்பான விஷயங்கள் முக்கியதுவம் பெற்றுள்ளது, திட்டமிட்டப்படி AGM கூட்டம் நடந்தால் மதிய நேரத்தில் கூட்டம் நடக்கும்.

இக்கூட்டத்தில் முக்கிய சிக்கலாக இருந்தது சார் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்பின் பங்கேற்பு தான், தற்போது வெளியாகியுள்ள தகவல் படி சார் டோராப்ஜி டாடா டிரஸ்ட் அமைப்பே இணைந்து பிரதிநிதிப்படுத்தும் என கூறப்படுகிறது.

ஆனால் டாடா சன்ஸ் நிர்வாக குழு கட்டாயம் இதை ஏற்காது என்ற கருதும் நிலவுகிறது. இதனால் டாடா சன்ஸ் AGM கூட்டம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins

Tata Sons AGM Drama: Board Divided Over Chandrasekaran Resignation as Succession Search Begins — என்.சந்திரசேகரனுக்காக இரண்டாக உடைந்த டாடா சன்ஸ்.. மீண்டும் பதவி நீட்டிப்பு வருகிறதா?

Story first published: Tuesday, August 18, 2026, 9:52 [IST]

Other articles published on Aug 18, 2026

Read More

Previous Post

1947ல் தங்கத்தில் ரூ.1,000 முதலீடு.. இன்று 1,711 மடங்கு லாபம்.. தங்கம் vs வெள்ளி எது பெஸ்ட்? | ₹1,000 Gold Investment in 1947 Would Be Worth ₹17 Lakh Today: Know the Gold vs Silver Returns

Next Post

“ஹோர்முஸ் விவகாரத்தில் தலையிட்டால் ஓமன் மீது…” – டிரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! | Hormuz Strait | Donald Trump | World News (உலக செய்திகள்)

Next Post
“ஹோர்முஸ் விவகாரத்தில் தலையிட்டால் ஓமன் மீது…” – டிரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! | Hormuz Strait | Donald Trump | World News (உலக செய்திகள்)

“ஹோர்முஸ் விவகாரத்தில் தலையிட்டால் ஓமன் மீது...” - டிரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! | Hormuz Strait | Donald Trump | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin