• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Price Prediction | இந்த மாத இறுதியில் தங்கம் விலை இதுதான்.. ராபர்ட் கியோசாகி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Price Prediction | இந்த மாத இறுதியில் தங்கம் விலை இதுதான்.. ராபர்ட் கியோசாகி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனது நெருங்கிய நண்பரும் பிரபல நிதிச் சந்தை ஆய்வாளருமான ஜிம் ரிக்கார்ட்ஸ், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸிற்கு 10,000 டாலர் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளதாக கியோசாகி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேவேளையில், வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸிற்கு 200 டாலர் என்ற அளவை எட்டக்கூடும். ஒரு அவுன்ஸ் என்பது 31.1035 கிராமுக்குச் சமமாகும். இந்தியச் சந்தை மதிப்பீடுகளின்படி பார்த்தால், அத்தகைய சூழலில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் 3.06 லட்சம் ரூபாயாகவும், வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு சுமார் 6.13 லட்சம் ரூபாயாகவும் இருக்கக்கூடும்.

Read More

Previous Post

மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்த ஜார்க்கண்ட் அரசு! JSSC-CGL தேர்வு ரத்து.. சிஐடி விசாரணைக்கு உத்தரவு | Jharkhand Student Protests: Hemant Soren govt Cancels JSSC-CGL, TDPL Exams Over Exam Irregularities

Next Post

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!

Next Post
சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin