• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்களின் தேவைகளுக்கே முதலிடம்: இடைநிறுத்தப்பட்ட வீதித் திட்டங்களை உடனே ஆரம்பிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மக்களின் தேவைகளுக்கே முதலிடம்: இடைநிறுத்தப்பட்ட வீதித் திட்டங்களை உடனே ஆரம்பிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மக்களின் தேவைகளுக்கே முதலிடம்: இடைநிறுத்தப்பட்ட வீதித் திட்டங்களை உடனே ஆரம்பிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

இதில் மத்திய அதிவேக வீதி, ருவன்புர அதிவேகப் பாதை மற்றும் துறைமுக நுழைவுச் சாலை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 

கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 402 பில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

இதில் மத்திய அதிவேக வீதி, ருவன்புர அதிவேகப் பாதை மற்றும் துறைமுக நுழைவுச் சாலை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத 130 பிரதான வீதிகளைப் புனர்நிர்மாணம் செய்யவும், வாகன நெரிசலைக் குறைக்க ‘National Traffic Database’ எனும் நவீன தரவு கட்டமைப்பை உருவாக்கி, ஸ்மார்ட் வீதி சமிக்ஞை மற்றும் கெமரா தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் இதன்போது திட்டமிடப்பட்டது. 

மேலும், சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை கட்டம் கட்டமாக மாவட்டச் செயலாளர்களிடம் கையளிப்பது குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

“தங்கம் வாங்க ஆளே இல்லை..” உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்.. என்ன நிலைமை இப்படி ஆகிடுச்சு | People are now waiting and not interested in guying gold, Anand Srinivasan explains the reason

Next Post

190 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வறட்சி… வாடிப்போன விவசாயம்! எங்கே?

Next Post
190 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வறட்சி… வாடிப்போன விவசாயம்! எங்கே?

190 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வறட்சி... வாடிப்போன விவசாயம்! எங்கே?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin