• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மிரிஹானவில் கள்ள நோட்டுகளை அச்சடித்த நபர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மிரிஹானவில் கள்ள நோட்டுகளை அச்சடித்த நபர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மிரிஹானவில் கள்ள நோட்டுகளை அச்சடித்த நபர் கைது

சந்தேகநபரிடமிருந்து ஏழு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆறு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மிரிஹானவில் கள்ள நோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மிரிஹானவின் கோட்டை வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து ஏழு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆறு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், கள்ள நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் ஸ்கேனர் உள்ளிட்ட ஏனைய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், புறக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

சச்சின், கோலி அல்ல! பிரெட் லீ பார்வையில் வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Next Post
"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin