• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்… உருக்கமான முறையில் உறவினர்கள் படைசூழ நல்லடக்கம்! | #Video | Gaza | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்… உருக்கமான முறையில் உறவினர்கள் படைசூழ நல்லடக்கம்! | #Video | Gaza | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 06, 2026 7:00 AM IST

காசாவில் இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் மீட்கப்பட்ட உடல் எச்சங்கள்
காசாவில் மீட்கப்பட்ட உடல் எச்சங்கள்

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 112 உறவுக்காரர்களின் உடல் எச்சங்கள், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு உருக்கமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

2023ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அபு ஷரியா மற்றும் ஹசைனா ஆகிய உறவுக்கார குடும்பங்கள் வசித்த பகுதி மீது தாக்குதல் நடந்தது. கனரக இயந்திரங்கள் இல்லாததால், இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்க பல ஆண்டுகள் ஆனதாக குடும்பத்தினரும் மீட்புக் குழுவினரும் தெரிவித்தனர்.

இறுதியாக மீட்கப்பட்ட உடல் எச்சங்கள் பாலஸ்தீனக் கொடியில் போர்த்தப்பட்டு, நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். காசாவில் இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்… உருக்கமான முறையில் உறவினர்கள் நல்லடக்கம்!

Read More

Previous Post

தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்! | Gen Z Breaks India’s Gold Tradition: World Gold Council Reveals Shift from Jewellery to Digital & ETFs

Next Post

அம்பாங்கில் காணாமல் போன 17 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல் துறை! | Makkal Osai

Next Post
அம்பாங்கில் காணாமல் போன 17 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல் துறை! | Makkal Osai

அம்பாங்கில் காணாமல் போன 17 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல் துறை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin