• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நீண்டகாலமாக எதிர்பார்த்த அப்டேட் இதோ! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நீண்டகாலமாக எதிர்பார்த்த அப்டேட் இதோ! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதேவேளையில், 8-வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அண்மையில் மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மாநிலங்களவை உறுப்பினர் ஜாவேத் அலி கான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். 8-வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு, அதன் நடைமுறைகள், ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள், 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) மற்றும் குடும்ப அலகு (family unit) உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். அமைச்சரின் தகவலின்படி, 8-வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நவம்பர் 3, 2025 அன்று வெளியிட்டது. அதே அறிவிப்பில், ஊதியக் குழு தனது சொந்தச் செயல்பாட்டு முறையை வகுத்துக்கொள்ளும் சுதந்திரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, எந்தெந்த விவகாரங்களை எந்த வரிசையில் ஆய்வு செய்வது, யாருடன் கலந்தாலோசிப்பது மற்றும் அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது ஆகியவற்றை அந்தக் குழுவே தீர்மானிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.அதேவேளையில், 8-வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அண்மையில் மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மாநிலங்களவை உறுப்பினர் ஜாவேத் அலி கான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். 8-வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு, அதன் நடைமுறைகள், ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள், 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) மற்றும் குடும்ப அலகு (family unit) உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். அமைச்சரின் தகவலின்படி, 8-வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நவம்பர் 3, 2025 அன்று வெளியிட்டது. அதே அறிவிப்பில், ஊதியக் குழு தனது சொந்தச் செயல்பாட்டு முறையை வகுத்துக்கொள்ளும் சுதந்திரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, எந்தெந்த விவகாரங்களை எந்த வரிசையில் ஆய்வு செய்வது, யாருடன் கலந்தாலோசிப்பது மற்றும் அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது ஆகியவற்றை அந்தக் குழுவே தீர்மானிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், 8-வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அண்மையில் மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மாநிலங்களவை உறுப்பினர் ஜாவேத் அலி கான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். 8-வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு, அதன் நடைமுறைகள், ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள், ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (fitment factor) மற்றும் குடும்ப அலகு (family unit) உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். அமைச்சரின் தகவலின்படி, 8-வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நவம்பர் 3, 2025 அன்று வெளியிட்டது. அதே அறிவிப்பில், ஊதியக் குழு தனது சொந்தச் செயல்பாட்டு முறையை வகுத்துக்கொள்ளும் சுதந்திரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, எந்தெந்த விவகாரங்களை எந்த வரிசையில் ஆய்வு செய்வது, யாருடன் கலந்தாலோசிப்பது மற்றும் அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது ஆகியவற்றை அந்தக் குழுவே தீர்மானிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

மொத்தம் 500 மீட்டர்.. கடலுக்கு மேலே ஸ்பெயின் போட்ட பிளான்.. யாரும் உள்ளே நுழைய கூட முடியாது | Why does Spain Builds 500-Metre Floating Sea Barrier After Massive Migrant Surge at Ceuta Border

Next Post

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம்; MB

Next Post
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம்; MB

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம்; MB

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin