• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடலை ஆக்கிரமிக்கும் ‘சர்காசம்’ கடற்பாசி… ரூ.200 கோடி செலவில் அவசர நடவடிக்கையில் இறங்கிய மெக்சிகோ அரசு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கடலை ஆக்கிரமிக்கும் ‘சர்காசம்’ கடற்பாசி… ரூ.200 கோடி செலவில் அவசர நடவடிக்கையில் இறங்கிய மெக்சிகோ அரசு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 02, 2026 8:29 AM IST

மெக்சிகோ நாட்டின் சுற்றுலாத் தலமான குவின்டானா ரோ (Quintana Roo) கடற்கரைப் பகுதிகளில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் டன் சர்காசம் பாசிகள் கரையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News18
News18

மெக்சிகோ நாட்டின் புகழ்பெற்ற கரீபியன் கடற்கரைகளை அச்சுறுத்தி வரும் ‘சர்காசம்’ எனப்படும் பழுப்பு நிறக் கடற்பாசியைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அவசரகாலத் திட்டத்தை அறிவித்துள்ளது.

சர்காசம் (Sargassum) என்பது கடலில் மிதந்து வளரும் ஒரு வகை பழுப்பு நிற பாசி (Seaweed) வகையாகும். கடல் பகுதிகளில் பெருமளவில் உருவாகி, பெரிய தீவுகள் போல கடலில் மிதந்து திரியும் தன்மை கொண்ட இந்த பாசி, அதிக அளவில் கரை ஒதுங்கும் போது கடற்கரைகள் மாசுபடுவதோடு, மீன்வளத்தையும் சுற்றுலாத்துறையையும் கடுமையாகப் பாதிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் சுற்றுலாத் தலமான குவின்டானா ரோ (Quintana Roo) கடற்கரைப் பகுதிகளில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் டன் சர்காசம் பாசிகள் கரையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தடுக்கும் பொருட்டு, அதிநவீன தடுப்புச் சுவர்கள், பாசிகளைச் சேகரிக்கும் படகுகள் மற்றும் ட்ரோன்கள் கடலில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கரை சேரும் முன்பே, கடலிலேயே பாசிகளை முற்றிலும் அகற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

கடலை ஆக்கிரமிக்கும் ‘சர்காசம்’ கடற்பாசி… ரூ.200 கோடி செலவில் அவசர நடவடிக்கையில் இறங்கிய மெக்சிகோ அரசு!

Read More

Previous Post

மஹர சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது – பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post

அரசு ஊழியர்களுக்கான கலப்புப் பணிநாள் கொள்கை தொடங்குகிறது | Makkal Osai

Next Post
அரசு ஊழியர்களுக்கான கலப்புப் பணிநாள் கொள்கை தொடங்குகிறது | Makkal Osai

அரசு ஊழியர்களுக்கான கலப்புப் பணிநாள் கொள்கை தொடங்குகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin