• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!  | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!  | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Aug 02, 2026 6:44 AM IST

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிரவீனின் சாதனை அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதே போட்டியில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், அவரது தாயார் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், வெள்ளி வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

Read More

Previous Post

ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டிற்கு எதிரான போராட்டம்: ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வெறுமனே AI தெரிஞ்சா போது.. இனி இவர்களுக்கு தான் டிமாண்ட்.. மாசம் 3-4 லட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு வாய்ப்பு! | Not Just AI Skills – Forward-Deployed & Agentic AI Engineers Now in High Demand with ₹50 Lakh–1 Crore Salaries

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In