• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆடி மாதத்தில் பூக்களுக்கு கிராக்கி… கிலோ ₹70-க்கு விற்றும் செண்டுமல்லி விவசாயிகள் கண்ணீர் | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஆடி மாதத்தில் பூக்களுக்கு கிராக்கி… கிலோ ₹70-க்கு விற்றும் செண்டுமல்லி விவசாயிகள் கண்ணீர் | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 30, 2026 9:39 AM IST

ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவழித்து சாகுபடி செய்திருந்தாலும், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

+

News18

News18

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மருங்குளம், திருக்கானூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு பூக்களுக்கு அதிக தேவை நிலவி வருவதால், செண்டுமல்லி வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்பனையாகி, ஒரு கிலோ ரூ.70 வரை விலை கிடைத்து வருகிறது.

இருப்பினும், மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காததால் பயிர்களுக்கு தேவையான அளவு நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவழித்து சாகுபடி செய்திருந்தாலும், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும், தினமும் 8 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை குறைந்தது 16 மணி நேரமாக உயர்த்தி வழங்கினால் மட்டுமே பூ சாகுபடியில் லாபம் பார்க்க முடியும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக மும்முனை மின்சார விநியோக நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Thanjavur,Thanjavur,Tamil Nadu

Read More

Previous Post

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!

Next Post

இந்தாண்டு ஜனவரி 1 முதல் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1,328 சம்மன்கள் விதிப்பு; 178 வாகனங்கள் பறிமுதல் -பினாங்கு JPJ ! | Makkal Osai

Next Post
இந்தாண்டு ஜனவரி 1 முதல் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1,328 சம்மன்கள் விதிப்பு; 178 வாகனங்கள் பறிமுதல் -பினாங்கு JPJ ! | Makkal Osai

இந்தாண்டு ஜனவரி 1 முதல் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1,328 சம்மன்கள் விதிப்பு; 178 வாகனங்கள் பறிமுதல் -பினாங்கு JPJ ! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin