• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Japan | ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சரிந்து விழுந்ததில் தீப்பற்றியதால் பெரும் சோகம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Japan | ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சரிந்து விழுந்ததில் தீப்பற்றியதால் பெரும் சோகம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 29, 2026 6:56 AM IST

சாலைகளில் பெரிய பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் சரிந்து விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கியூஷு தீவுக்குட்பட்ட குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்று நிலநடுக்க அதிர்வால் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் பெரிய பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சரிந்து விழுந்ததில் தீப்பற்றியதால் பெரும் சோகம்!

Read More

Previous Post

நோயல் டாடாவுக்கு ‘லாபத்தால்’ பதிலடி கொடுத்த சந்திரசேகரன்.. டாடா குழுமத்தின் அடுத்த பெரிய மாற்றம்! | Chandrasekaran Hits Back with Strong Profits: Tata Sons Reports 22% Profit Jump Amid Noel Tata Reappointment Tension

Next Post

ரூ. 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai

Next Post
ரூ. 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai

ரூ. 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin