• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரூ. 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ரூ. 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘மைக்கேல்’ திரைப்படம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி ஜியோ ஹோட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்த பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, காவல்துறை வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் ஏற்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

லயன்ஸ்கேட் ஸ்டுடியோ, யுனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் கினோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் நியா லாங், ஜூலியானோ வால்டி, கெய்லின் டூரல் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி வெளியானது.

‘மைக்கேல்’ படம் உலகளவில் ரூ. 9,000 கோடிக்கும் (1 பில்லியன் டாலர்) மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ (977 மில்லியன் டாலர்) படம் முதல் இடத்தில் இருந்தது. அதை தற்போது மைக்கேல் தாண்டியுள்ளது.

இந்த நிலையில், ‘மைக்கேல்’ திரைப்படம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி ஜியோ ஹோட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Japan | ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சரிந்து விழுந்ததில் தீப்பற்றியதால் பெரும் சோகம்! | World News (உலக செய்திகள்)

Next Post

கடற்கரை பகுதிகளில் புதிய வகை ஜெல்லி மீன் ; மக்களே அவதானம்

Next Post
கடற்கரை பகுதிகளில் புதிய வகை ஜெல்லி மீன் ; மக்களே அவதானம்

கடற்கரை பகுதிகளில் புதிய வகை ஜெல்லி மீன் ; மக்களே அவதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin