• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’! இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிக்கினார் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’! இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிக்கினார் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’! இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிக்கினார்

இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் “ரத்மலானே சைமா” மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை இவர் இயக்கி வந்ததாக இலங்கைப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்,  “ரத்மலானே சைமா”, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘கஞ்சபானி இம்ரான்’ என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

பயங்கர திரைப்படக் காட்சி போல பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள்

Next Post

பாஸ் கட்சியைக் கண்டு இந்தியர்கள் பயப்படத் தேவையில்லை

Next Post

பாஸ் கட்சியைக் கண்டு இந்தியர்கள் பயப்படத் தேவையில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin