• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுப்மன் கில்லுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்.. முன்னாள் வீரர் வலியுறுத்தல்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சுப்மன் கில்லுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்.. முன்னாள் வீரர் வலியுறுத்தல்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 27, 2026 7:23 PM IST

வைபவ் போன்ற திறமையான வீரர்களை ‘அதிகப்படியாகக் கோச்சிங் செய்து’ அவர்களின் இயல்பான ஆட்டத்தைக் கெடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

வைபவ் சூர்யவன்ஷி - சுப்மன் கில்
வைபவ் சூர்யவன்ஷி – சுப்மன் கில்

இந்திய அணியின் 15 வயதான இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷியை 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்குத் தயாராகும் வகையில், இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் உடனடியாகச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் பாரூக் என்ஜினியர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரோஹித் சர்மாவுடன் வைபவ் சூரியவன்ஷி தொடக்க வீரராகக் களம் இறங்க வேண்டும் என்றும், சுப்மன் கில்லை 4-வது வரிசையில் களம் இறக்க வேண்டும் என்றும் அவர் புதிய பேட்டிங் வரிசையைப் பரிந்துரைத்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருது வென்ற வைபவ்வின் ஆட்டம், முன்னாள் வீரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்துப் பேசிய பாரூக் என்ஜினியர், “ரோஹித் சர்மா விளையாடும் வரை அவருடன் லெஃப்ட் -ரைட் காம்பினேஷனாக வைபவ் சூரியவன்ஷி தொடக்க வீரராகக் களம் இறங்குவதே சிறந்தது.

வைபவ் பவர்-ப்ளே ஓவர்களில் களத்தின் பெரிய இடைவெளிகளைப் பயன்படுத்தி அதிரடியாக ஆடக்கூடியவர். விராட் கோலி 3-வது இடத்திலும், அணியின் மிகச்சிறந்த பேட்டரான சுப்மன் கில் 4-வது இடத்திலும் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலம்பெறும்” என்று தெரிவித்தார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வைபவ் போன்ற திறமையான வீரர்களை ‘அதிகப்படியாகக் கோச்சிங் செய்து’ அவர்களின் இயல்பான ஆட்டத்தைக் கெடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

“மேற்கிந்தியத் தீவுகளின் லெஜெண்ட் விவ் ரிச்சர்ட்ஸ் போல வைபவ் ஒரு இயற்கையான திறமைசாலி (Genius). அவரை கிரிக்கெட் புத்தக விதிகளுக்குள் அடைக்காமல், அவரது இயல்பான அதிரடி ஆட்டத்திற்கு மதிப்பளித்தால் இந்திய அணிக்கு அவர் மிகப்பெரிய சொத்தாக மாறுவார்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

‘இ20 பெட்ரோல் விவகாரத்தில் அவதூறு’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

விஜய் சார் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! பாக்ஸ்கான் பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறது! | Foxconn Eyes Big Leap into Semiconductors, EVs & Space Tech in India – Can Vijay’s Tamil Nadu Win the Next Mega Investment?

Next Post
விஜய் சார் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! பாக்ஸ்கான் பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறது! | Foxconn Eyes Big Leap into Semiconductors, EVs & Space Tech in India – Can Vijay’s Tamil Nadu Win the Next Mega Investment?

விஜய் சார் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! பாக்ஸ்கான் பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறது! | Foxconn Eyes Big Leap into Semiconductors, EVs & Space Tech in India – Can Vijay’s Tamil Nadu Win the Next Mega Investment?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin