• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகேசரியில் பணியாற்றிய மூத்த புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் காலமானார் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகேசரியில் பணியாற்றிய மூத்த புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் காலமானார் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகேசரியில் பணியாற்றிய மூத்த புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் காலமானார்

செய்தித் துறையில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் அரிய செய்திப் புகைப்படங்களை பதிவு செய்ததுடன், கலை, கலாசார மற்றும் சமூக நிகழ்வுகளை தனது கமரா வழியாக வரலாற்றுப் பதிவுகளாக மாற்றிய அனுபவமிக்க புகைப்பட ஊடகவியலாளராக அவர் போற்றப்பட்டார்.

வீரகேசரி பத்திரிகையின் மூத்த மற்றும் ஓய்வுபெற்ற புகைப்படப்பிடிப்பாளரான சண்முகலிங்கம் சுரேந்திரன், தனது 69ஆவது வயதில் இன்று (26) காலமானார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகேசரியில் புகைப்படப்பிடிப்பாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், ஓய்வுபெற்ற பின்னரும் கடந்த 10 ஆண்டுகளாக தனது சேவையைத் தொடர்ந்து ஊடகத்துறைக்கு பங்களித்து வந்தார்.

செய்தித் துறையில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் அரிய செய்திப் புகைப்படங்களை பதிவு செய்ததுடன், கலை, கலாசார மற்றும் சமூக நிகழ்வுகளை தனது கமரா வழியாக வரலாற்றுப் பதிவுகளாக மாற்றிய அனுபவமிக்க புகைப்பட ஊடகவியலாளராக அவர் போற்றப்பட்டார்.

சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (26) உயிரிழந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை இல்லத்தில் நடைபெறவுள்ளதுடன், பின்னர் சம்பல் தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நியூஸ்21 சார்பில், மறைந்த சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். (News21 Colombo)


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

ஆஸ்திரியா சொகுசு பங்களா சிமெண்ட் தரையில் நீட்டிய கயிறு! ஒரே நாளில் ₹11.5 கோடிக்கு அதிபதியான பிளம்பர் | Austria Plumber Becomes ₹11.5 Crore Rich After Finding Hidden Treasure Under Luxury Villa

Next Post

சுங்கை பூலோ பள்ளிவாசல் உண்டியலில் தொடர்ந்து திருட்டு: கம்பியால் ‘தூண்டில்’ போட்ட நபர் சிசிடிவி உதவியுடன் கையும் களவுமாகப் பிடிபட்டார்! | Makkal Osai

Next Post
சுங்கை பூலோ பள்ளிவாசல் உண்டியலில் தொடர்ந்து திருட்டு: கம்பியால் ‘தூண்டில்’ போட்ட நபர் சிசிடிவி உதவியுடன் கையும் களவுமாகப் பிடிபட்டார்! | Makkal Osai

சுங்கை பூலோ பள்ளிவாசல் உண்டியலில் தொடர்ந்து திருட்டு: கம்பியால் 'தூண்டில்' போட்ட நபர் சிசிடிவி உதவியுடன் கையும் களவுமாகப் பிடிபட்டார்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin