• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல விடுதிக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல விடுதிக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல விடுதிக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம்

அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உடனடி அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எல்ல, கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் (1 மில்லியன்) ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இந்த விடுதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, குறித்த விடுதியில் கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு, கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விடுதி நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே நீதிமன்றம் இந்த அபராதத் தொகையை விதித்தது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் வகையில் செயற்படும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உடனடி அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

மீண்டும் மலேசியாவிற்கு திரும்பும் ஃபார்முலா 1

Next Post

ஆங்கிலேயர்களை விட 3 மடங்கு அதிகம்.. இந்தியாவை வெகுகாலம் ஆண்ட ‘மறைக்கப்பட்ட’ பேரரசு.. எது தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Next Post
ஆங்கிலேயர்களை விட 3 மடங்கு அதிகம்.. இந்தியாவை வெகுகாலம் ஆண்ட ‘மறைக்கப்பட்ட’ பேரரசு.. எது தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

ஆங்கிலேயர்களை விட 3 மடங்கு அதிகம்.. இந்தியாவை வெகுகாலம் ஆண்ட 'மறைக்கப்பட்ட' பேரரசு.. எது தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin