• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

துபாயில் வசிக்கும் தமிழர்களுக்கு ஜாக்பாட்… ரூ. 78 ஆயிரம் பரிசு உண்டு! – உறவினர்களை அழைத்தால் சிறப்பு வெகுமதி | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
துபாயில் வசிக்கும் தமிழர்களுக்கு ஜாக்பாட்… ரூ. 78 ஆயிரம் பரிசு உண்டு! – உறவினர்களை அழைத்தால் சிறப்பு வெகுமதி | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 23, 2026 1:19 PM IST

துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

News18
News18

துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், ’துபாய் அழைப்பு’ என்ற விளம்பர தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி துபாயில் வசிப்பவர்கள், ஜூலை 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை துபாய்க்கு சுற்றுலா வருவதற்காக தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், விருந்தினர்களுக்கு ஹோட்டலில் தங்குதல், உள்ளூர் சுற்றுலா இடங்களுக்கான டிக்கெட்டுகள் உள்ளிட்டவை வெகுமதிகளாக வழங்கப்படும் என்றும் இந்த சலுகைகள் டிசம்பர் 31 ஆம் தேதி செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் எமிரேட்ஸின் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்படும் விருந்தினர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவராக இருக்கக் கூடாது என்றும் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் வரை பரிந்துரைக்கலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போரால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில் துபாய் அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

துபாயில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் இந்த சுற்றுலா திட்டம் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. இந்தியர்கள் உட்பட ஆசிய மக்களை ஈர்க்கும் வகையில் இந்த சுற்றுலா திட்டம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/உலகம்/

துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜாக்பாட்… ரூ. 78 ஆயிரம் பரிசு உண்டு! – உறவினர்களை அழைத்தால் சிறப்பு வெகுமதி

Read More

Previous Post

தொடரும் CJP போராட்டம்.. மௌனம் கலைத்த பிரதமர் மோடி..!! நீட் தேர்வு குறித்து என்ன சொல்லி இருக்காரு? | PM Modi Breaks Silence on NEET Paper Leak: Fast-Track Courts, Strict Action, and Student Safety

Next Post

ஈப்போவின் புகழ்பெற்ற பெயர் அடையாளப் பலகையில் சீன எழுத்துகள்?: சமூக ஊடகங்களில் பரவிய படம் ‘AI’ போலிப் படம் என மாநகராட்சி முற்றுப்புள்ளி! | Makkal Osai

Next Post
ஈப்போவின் புகழ்பெற்ற பெயர் அடையாளப் பலகையில் சீன எழுத்துகள்?: சமூக ஊடகங்களில் பரவிய படம் ‘AI’ போலிப் படம் என மாநகராட்சி முற்றுப்புள்ளி! | Makkal Osai

ஈப்போவின் புகழ்பெற்ற பெயர் அடையாளப் பலகையில் சீன எழுத்துகள்?: சமூக ஊடகங்களில் பரவிய படம் 'AI' போலிப் படம் என மாநகராட்சி முற்றுப்புள்ளி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin