இராகவன் கருப்பையா – நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில், ‘உரிமை’ கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பெர்சமா மற்றும் வவாசான் போன்ற புதிய கட்சிகள் மட்டுமின்றி எம்.ஐ.பி.பி. போன்ற குட்டிக் கட்சிகளும் கூட தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சோதித்துப் […]
Read More
