• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீன கடலோர காவல் படையினருடன் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மோதல்..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சீன கடலோர காவல் படையினருடன் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மோதல்..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 21, 2026 12:02 PM IST

இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

மோதல்
மோதல்

சீன கடல் பரப்பில் அந்நாட்டு கடலோர காவல் படையினருடன் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மோதலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் மற்றும் கடல் எல்லைகள் மீது சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் ரென்ஐி ஜியாவோவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில், சீனக் கடலோரக் காவல்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பிலிப்பைன்ஸ் கப்பலை உடனடியாக தங்கள் நாட்டு கடல் எல்லையை விட்டு வெளியேறும்படி சீன படையினர் எச்சரித்து உள்ளனர்.

ஆனால், அதனைப் புறக்கணித்துவிட்டு இரண்டு ரப்பர் படகுகளில் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் சீன ரோந்து கப்பலை அபாயகரமான முறையில் நெருங்கி, அதைச் சுற்றி வளைத்து மோதலில் ஈடுபட்டனர். பிலிப்பைன்ஸ் கடற்படையினர் துடுப்புகள் மற்றும் நீண்ட கம்புகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி சீனப் படையினரை தாக்க முயன்றதால் அசாதாரண சூழல் நிலவியது.

இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் எல்லையில் சீனா ஆபத்தான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்கா கண்டித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jul 21, 2026 12:02 PM IST

Read More

Previous Post

Post Office Scheme | ரூ.5 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சூப்பர் ஹிட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post

ஓ.டி.டி.யில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?…

Next Post
ஓ.டி.டி.யில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?…

ஓ.டி.டி.யில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin