• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?…

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஓ.டி.டி.யில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ‘கான் சிட்டி’ திரைப்படம் வரும் 24ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான்சிட்டி’ திரைப்படம் கடந்த ஜூன் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் கை கொடுத்ததால் வரவேற்பு கிடைத்தது.

ஏமாற்றாதே, ஏமாறாதே கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரூ. 6 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கான் சிட்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்துள்ளது

இந்நிலையில், ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓ.டி.டி.யில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

சீன கடலோர காவல் படையினருடன் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மோதல்..! | World News (உலக செய்திகள்)

Next Post

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

Next Post
குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin