குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் சுமார் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (a)

