• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு பின்னடைவு… இங்கிலாந்து முதலிடம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு பின்னடைவு… இங்கிலாந்து முதலிடம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 12, 2026 7:13 AM IST

இங்கிலாந்து, அயர்லாந்து தொடரை இழந்ததன் மூலம் சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு  சாம்பியனான இந்திய அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

இங்கிலாந்து, அயர்லாந்து தொடரை இழந்ததன் மூலம் சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு  சாம்பியனான இந்திய அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற்து. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 131 ரன்களும், கேப்டன் ஹேரி பரூக் 95 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் இஷன் கிஷன் 56 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும் அடித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டும் எடுத்து இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் 4-க்கு 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இந்திய அணியை இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் செய்தது. நடப்பு டி20 சாம்பியனான இந்தியா ஏற்கனவே 2-க்கு 0 என்ற கணக்கில் அயர்லாந்து தொடரை கோட்டைவிட்ட நிலையில் தற்போது இங்கிலாந்து டி20 தொடரையும் இழந்துள்ளது. தொடர் தோல்வியால், சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்தது.

Read More

Previous Post

வியட்நாம் படகு விபத்து : பலியான இந்தியர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்.. உதவி எண்கள் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Egg Price | வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை.. ஒரு முட்டை ரூ.7 வரை உயர வாய்ப்பு! | வணிகச் செய்திகள்

Next Post
Egg Price | வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை.. ஒரு முட்டை ரூ.7 வரை உயர வாய்ப்பு! | வணிகச் செய்திகள்

Egg Price | வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை.. ஒரு முட்டை ரூ.7 வரை உயர வாய்ப்பு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin