• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 10, 2026 4:01 PM IST

பிரான்ஸ் நாட்டில் கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.

மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு!
மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு!

ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயிலால் காட்டுத் தீ ஏற்படாமல் இருப்பதற்காக மரங்களுக்கு தண்ணீர் தெளிக்கப்படும் காட்சிகளே இவை.

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று இந்த ஆண்டின் மூன்றாவது வெப்ப அலை வீசியது. இதனால், மக்கள் சாலைகளில் நடமாடுவதற்கு சிரமத்திற்கு ஆளாகினர்.

ஸ்பெயின் நாட்டில் கடுமையான வெயில் காரணமாக வனப்பகுதிகளில் தீ விபத்து அபாயம் எழுந்துள்ளது. அந்நாட்டின் வலென்சியாவின் நகரில் உள்ள அல்பூஃபெரா பூங்காவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை குளிர்விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் மரங்கள், செடி, கொடிகள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. அந்நாட்டின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றான லோயர் ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் ஓடை போன்று காட்சியளிக்கிறது. ஆற்றின் ஒரு பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு!

Read More

Previous Post

என்னை கொலை செய்திடுவார்கள்.. ஆனாலும்.. பங்களாதேஷ் செல்ல தயாராகும் ஷேக் ஹசீனா! | Sheikh Hasina to Return to Bangladesh in December Despite Assassination Fears: “I’ll Die on My Soil”

Next Post

ஜொகூரில் தோல்வியடைந்தால் பக்காத்தானுக்கு பின்னடைவு

Next Post

ஜொகூரில் தோல்வியடைந்தால் பக்காத்தானுக்கு பின்னடைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin