• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

என்னை கொலை செய்திடுவார்கள்.. ஆனாலும்.. பங்களாதேஷ் செல்ல தயாராகும் ஷேக் ஹசீனா! | Sheikh Hasina to Return to Bangladesh in December Despite Assassination Fears: “I’ll Die on My Soil”

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
என்னை கொலை செய்திடுவார்கள்.. ஆனாலும்.. பங்களாதேஷ் செல்ல தயாராகும் ஷேக் ஹசீனா! | Sheikh Hasina to Return to Bangladesh in December Despite Assassination Fears: “I’ll Die on My Soil”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


என்னை கொலை செய்திடுவார்கள்.. ஆனாலும்.. பங்களாதேஷ் செல்ல தயாராகும் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்.

பங்களாதேஷ் நாட்டில் உள்நாட்டு மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் தனது உயிரை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் அடைந்தார், இதை தொர்ந்து அந்நாட்டில் பல கட்ட முயற்சிகளுக்கு பின்பு தேர்தல் நடந்து தற்போது புது ஆட்சி அமைந்து, அமைதி திரும்பியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கும் ஷேக் ஹசீனா ராய்ட்டர்ஸ்-யிடம் இந்த வருட இறுதியில் தான் தாய் நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.

என்னை கொலை செய்திடுவார்கள்.. ஆனாலும்.. பங்களாதேஷ் செல்ல தயாராகும் ஷேக் ஹசீனா!

நான் மட்டும் அல்லாமல் என்னுடைய அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்களும் தன்னுடன் பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார், மேலும் அவர் பாங்களாதேஷ் சென்ற உடன் என்னை அவர்கள் கைது செய்யலாம் அல்லது கொலையும் செய்யலாம்.. ஆனாலும் நான் செல்ல வேண்டும். என்னுடைய கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் பங்களாதேஷ் அரசால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். மரணம் வந்தாலும் என்னுடைய மண்ணிலேயே, என்னுடைய பெற்றோர் புதைக்கப்பட்ட இடத்திலேயே, அவர்கள் ரத்தம் சிந்திய இடத்திலேயே நானும் புதைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா 20 வருடங்களாக பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக இருந்த நிலையில், வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை மக்கள் கலவரமாக மாறியது. இதை தொடர்ந்து 2024ல் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்தார்.

அந்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஷேக் ஹசீனா-வை நாடு கடத்த கோரிக்கை இந்திய அரசிடம் வைக்கப்பட்ட நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது அந்நாட்டில் BNP என்ற பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.

Share This Article

English summary

Sheikh Hasina to Return to Bangladesh in December Despite Assassination Fears: “I’ll Die on My Soil”

Former Bangladesh Prime Minister Sheikh Hasina, currently in India, has announced plans to return home by December end despite facing death penalty and assassination risks, citing the plight of Awami League leaders. She emphasized her resolve to face consequences in her homeland where her parents were buried, even as the new government seeks her extradition.

Story first published: Friday, July 10, 2026, 16:19 [IST]

Other articles published on Jul 10, 2026

Read More

Previous Post

கல்குவாரி ஓணரிடம் கார் பரிசாக பெற்ற தவெக எம்எல்ஏ? ராதாபுரத்தில் அப்பாவுவை வீழ்த்தியவர் விளக்கம் | Did Radhapuram TVK MLA Satish Christopher receives a car as a gift from a stone quarry owner? he released explain video

Next Post

ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு! | World News (உலக செய்திகள்)

ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin