• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அவதூறு வழக்கு: DAP ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் டோனி புவா கேள்வி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அவதூறு வழக்கு: DAP ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் டோனி புவா கேள்வி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து டி.ஏ.பி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் தோனி புவா மீண்டும் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறான தகவல்களைக் கூறி தனது பெயரைக் கெடுக்கும்போது, தற்காப்புக்காக வழக்குத் தொடுத்தால் மேலும் பல போலீஸ் புகார்களை எதிர்கொள்ள நேரிடுமா என்று அவர் தமது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், ஷா ஆலாம் எல்.ஆர்.டி 3 (LRT3) திட்டம் தொடர்பாக சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அண்மையில் வெளியிட்டிருந்த அரச உரைக்குப் பின்னரே தோனி புவா இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவில் மன்னராட்சி முறை மற்றும் அரசியல் சாசனம் குறித்து தோனி புவா கடந்த மே மாதம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது ஏற்கனவே போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக இத்தகைய கருத்துக்களை அவர் முன்வைத்துள்ள வேளையில், அரச குடும்பத்தினர் அரசியலில் ஈடுபடும்போது அவர்களின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையா மற்றும் இதற்கு எதிராகப் பேசினால் தேசத்துரோகச் சட்டம் பாயுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



Read More

Previous Post

வாகன ஓட்டிகளே குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நயாரா..!! அரசு நிறுவனங்கள் எப்போது? | Nayara Energy Cuts Petrol by Rs 5 and Diesel by Rs 3 as West Asia Tensions Ease — First Private Retailer to Reduce Pump Prices

Next Post

நீர் கட்டண திருத்தம் – வெளியான முக்கிய அறிவிப்பு

Next Post
நீர் கட்டண திருத்தம் – வெளியான முக்கிய அறிவிப்பு

நீர் கட்டண திருத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin