• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Seychelles | “செஷல்ஸ் உடன் இந்தியா இணைந்து செயல்படும்” – பிரதமர் மோடி உறுதி! | PM Modi | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Seychelles | “செஷல்ஸ் உடன் இந்தியா இணைந்து செயல்படும்” – பிரதமர் மோடி உறுதி! | PM Modi | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 29, 2026 4:14 PM IST

செஷல்ஸ் நாட்டில் இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிந்து வகுத்து வந்த போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

செஷல்ஸ் நாட்டில் பிரதமர் மோடி
செஷல்ஸ் நாட்டில் பிரதமர் மோடி

கடல்சார் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற நடவடிக்கைகள், இளைஞர் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பில் செஷல்ஸ் நாட்டுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செஷல்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான பண்பாட்டு ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமோசா, சட்னியின் சுவைகள் முதல் தீபாவளி, தைப்பொங்கல் மற்றும் நவராத்திரியின் போது நடைபெறும் கர்பா கொண்டாட்டங்கள் வரை இரு நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் இந்த தொடர்பைக் காண முடியும் என்று தெரிவித்தார்.

செஷல்ஸ் நாட்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் செஷல்ஸ் இந்துக் கோவில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். pic.twitter.com/kWmaLrMTxJ


— Narendra Modi (@narendramodi) June 29, 2026

இரு நாடுகளையும் இணைப்பதில் பாலம் போன்று இந்திய பெருங்கடல் செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, செஷல்ஸ் நாட்டின் 50-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்து வந்த போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: போதைப்பொருள் இல்லாத பாரதம்… தனிநபர்களிடமிருந்து தொடங்க வேண்டும்… குடியரசுத் துணைத்தலைவர்

மேலும் செஷல்ஸில் கோயில் ஒன்றிலும் பிரதமர் வழிபட்டுள்ளார். இதுகுறித்து பகிர்ந்துள்ள பிரதமர், “செஷல்ஸ் நாட்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் செஷல்ஸ் இந்துக் கோவில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்” என்று எக்ஸ் தளத்தில் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஜூலை 1 முதல் SBI, HDFC கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்! ரிவார்டு பாயிண்ட் விதிகளில் அதிரடி மாற்றம் | SBI And HDFC Credit Card Reward Point Changes: Important New Rules Effective From July 1, 2026

Next Post

குளுவாங்கில் பிரச்சார சுவரொட்டிகள், கொடிகள் சேதம்; பக்காத்தான் ஹரப்பான் போலீசில் புகார்!

Next Post
குளுவாங்கில் பிரச்சார சுவரொட்டிகள், கொடிகள் சேதம்; பக்காத்தான் ஹரப்பான் போலீசில் புகார்!

குளுவாங்கில் பிரச்சார சுவரொட்டிகள், கொடிகள் சேதம்; பக்காத்தான் ஹரப்பான் போலீசில் புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin