• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs IRE : 2-ஆவது டி20 மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற 155 ரன்கள் இலக்கு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs IRE : 2-ஆவது டி20 மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற 155 ரன்கள் இலக்கு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 28, 2026 8:00 PM IST

இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்திப் சிங் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி
இந்திய அணி

அயர்லாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் 2 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி அயர்லாந்தின் பெல்ஃபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்திப் சிங் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் டிம் டெக்டர் 5 ரன்களும், ராஸ் அடைர் 16 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டர் 53 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மற்ற வீரர்களில் கேப்டன் லோர்கன் டக்கர் 15 ரன்களும், பெஞ்சமின் கேலிட்ஸ் 19 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்களும் எடுத்தனர். தற்போது 155 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

Read More

Previous Post

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற கார்… தடுத்த ஊழியரை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற கார்… கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்க வைக்கிறாரங்களா? கவலைப்படாதீங்க! வீட்டை ஒப்படைச்சாலும் இனி இழப்பீடு வாங்கலாம்! | Delayed possession? Supreme Court says homebuyers can still claim compensation

Next Post
கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்க வைக்கிறாரங்களா? கவலைப்படாதீங்க! வீட்டை ஒப்படைச்சாலும் இனி இழப்பீடு வாங்கலாம்! | Delayed possession? Supreme Court says homebuyers can still claim compensation

கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்க வைக்கிறாரங்களா? கவலைப்படாதீங்க! வீட்டை ஒப்படைச்சாலும் இனி இழப்பீடு வாங்கலாம்! | Delayed possession? Supreme Court says homebuyers can still claim compensation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin