• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய வரலாற்று சாதனை | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய வரலாற்று சாதனை | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 23, 2026 7:21 AM IST

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஆடவர் என்ற புதிய சாதனை படைத்தார் அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, மிரோஸ்லாவ் குளோஸை முந்தினார்

லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி

அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

கால்பந்து உலகில் பல எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி முடிசூடா மன்னனாக வலம் வருபவர் மெஸ்ஸி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல்களை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் மூலம், 16 கோல்களுடன் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவராக வலம் வந்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.

இந்நிலையில் ஆஸ்திரிய அணிக்கு எதிரான தற்போதைய போட்டியில் களம் கண்ட அவர், அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து மிரட்டி தனது கோல் எண்ணிக்கையை 18ஆக உயர்த்தினார். இதன் மூலம், ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற புதிய மைல்கல்லை மெஸ்ஸி தற்போது தொட்டுள்ளார்.

தனது 18 வயது முதல் உலகக் கோப்பையில் விளையாடிவரும் மெஸ்ஸி தற்போது 6ஆவது முறையாக உலகக் கோப்பையில் களம் கண்டுள்ளார். 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற தொடரில் மட்டும் அதிகபட்சமாக 7 கோல்களை அவர் அடித்திருந்தார். தற்போது முதல் இரு போட்டிகளிலேயே 5 கோல்களை மெஸ்ஸி அடித்து நொறுக்கியுள்ளதால், தனது முந்தைய சாதனையை இதில் தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

உ.பியில் பயங்கரம்… தீவிபத்தில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

PPF-ல் ஆண்டுக்கு ரூ.25,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
PPF-ல் ஆண்டுக்கு ரூ.25,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

PPF-ல் ஆண்டுக்கு ரூ.25,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin