• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டிரம்பின் அச்சுறுத்தல்..! பேச்சுவார்த்தை மேடையிலிருந்து வெளியேறிய ஈரான்

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டிரம்பின் அச்சுறுத்தல்..! பேச்சுவார்த்தை மேடையிலிருந்து வெளியேறிய ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கு போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய இடத்திலிருந்து ஈரான் தூதுக்குழு வெளியாறியது.

மத்தியஸ்தத் தரப்புகளில் ஒன்றாக கத்தார் தூதுக்குழுவைச் சந்தித்த பின்னர், ஈரான் தூதுக்குழு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தை விட்டு வெளியேறியது என ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து,  அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் லூசெர்னே நகரில் உள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  

கடுமையான விளைவு

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

டிரம்பின் அச்சுறுத்தல்..! பேச்சுவார்த்தை மேடையிலிருந்து வெளியேறிய ஈரான் | Iran Walk Out Of Peace Talks Venue Trump Threat

அதாவது லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த கருத்தால் ஆத்திரமடைந்த ஈரான் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.

அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஈரானின் ஆயுதப் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் காலிபாப் எச்சரித்தார்.

“அவர்கள் தங்கள் அறிக்கைகளில் கவனமாக இருப்பது நல்லது; அவர்களுக்கு வேறு விதமாகப் பதிலளிக்க எங்கள் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன. அவர்கள் என்ன சொன்னாலும், நாங்கள் தான் செயல்படுவோம்,” என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

15, 16 வயதுடைய இரண்டு பதின்ம வயது சிறுமிகள் காணாமல் போய் மீட்கப்பட்டதன் தொடர்பில் 5 பேர் கைது | Makkal Osai

Next Post

பீதியில் உறைந்த பாகிஸ்தான் பிரதமர்.. அமெரிக்க துணை அதிபர் முகத்தை கூட பார்க்காமல் கிளம்பிய ஈரான்! | US Iran Geneva Summit: Irani Delegation Walks Out Leaving US VP JD Vance Waiting Over Trump Threats

Next Post
பீதியில் உறைந்த பாகிஸ்தான் பிரதமர்.. அமெரிக்க துணை அதிபர் முகத்தை கூட பார்க்காமல் கிளம்பிய ஈரான்! | US Iran Geneva Summit: Irani Delegation Walks Out Leaving US VP JD Vance Waiting Over Trump Threats

பீதியில் உறைந்த பாகிஸ்தான் பிரதமர்.. அமெரிக்க துணை அதிபர் முகத்தை கூட பார்க்காமல் கிளம்பிய ஈரான்! | US Iran Geneva Summit: Irani Delegation Walks Out Leaving US VP JD Vance Waiting Over Trump Threats

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin