• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2026 FIFA World Cup : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அமெரிக்கா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2026 FIFA World Cup : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அமெரிக்கா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 9:26 AM IST

2026 FIFA World Cup | மற்றொரு ஆட்டத்தில் குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள மொராக்கோ, ஸ்காட்லாந்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியா vs அமெரிக்கா
ஆஸ்திரேலியா vs அமெரிக்கா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அமெரிக்கா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் போட்டி சியாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ், தவறுதலாக சேம் சைட் கோல் அடித்ததால், அமெரிக்கா அணி தனது முதல் கோல் கணக்கை தொடங்கியது.

முதல் பாதி முடியும் தருவாயில், 43 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் ஒரு கோல் அடித்து, அணியின் முன்னிலையை 2-க்கு பூஜ்ஜியம் என உயர்த்தினார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், வெற்றியை உறுதிசெய்த அமெரிக்கா, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள மொராக்கோ, ஸ்காட்லாந்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டம் தொடங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே மொராக்கோ வீரர் பிராஹிம் கோல் அடித்து அசத்தினார். இறுதியில், 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது.

Read More

Previous Post

Trump Vs Meloni: என்னாது டிரம்புடன் போட்டோ எடுக்க நான் கெஞ்சினேனா? கொந்தளித்த இத்தாலி PM மெலோனி! | Giorgia Meloni Rejects Trump’s Photo Claim, Says Italy Never Begged Anyone

Next Post

ரூ.6 லட்சத்திற்கே Tesla கார்.. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியர்களுக்கு வெளியிட்ட சூப்பர் சலுகை…!! | Tesla Model Y Now Available with Just ₹6 Lakh Down Payment: New “Ease of Ownership” Plan Starts at ₹39,990/Month in India

Next Post
ரூ.6 லட்சத்திற்கே Tesla கார்.. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியர்களுக்கு வெளியிட்ட சூப்பர் சலுகை…!! | Tesla Model Y Now Available with Just ₹6 Lakh Down Payment: New “Ease of Ownership” Plan Starts at ₹39,990/Month in India

ரூ.6 லட்சத்திற்கே Tesla கார்.. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியர்களுக்கு வெளியிட்ட சூப்பர் சலுகை…!! | Tesla Model Y Now Available with Just ₹6 Lakh Down Payment: New "Ease of Ownership" Plan Starts at ₹39,990/Month in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin