• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சபாக் பெர்னாமில் இந்தோனேசியர்கள் கடத்தல்: 7 உள்ளூர் ஏஜெண்டுகள் உட்பட 35 பேர் அதிரடி கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
சபாக் பெர்னாமில் இந்தோனேசியர்கள் கடத்தல்: 7 உள்ளூர் ஏஜெண்டுகள் உட்பட 35 பேர் அதிரடி கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சபாக் பெர்னாம், கம்போங் சுங்கை ஆயர் தாவார் பகுதியில், தலா RM1,500 முதல் RM2,000 வரை கட்டணம் பெற்றுக்கொண்டு இந்தோனேசியர்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 7 உள்ளூர் ஏஜெண்டுகள் மற்றும் 28 இந்தோனேசியர்கள் பொதுப் பாதுகாப்புப் படையினரால் (PGA) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஒப் தாரிங் ஞா 1’ (Op Taring Nya 1) என்ற இந்தச் சிறப்பு நடவடிக்கை மூலம் இவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 10 அன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 6 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் உட்பட RM360,000 மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொதுப் பாதுகாப்புப் படையின் மத்திய பிரிகேட் தளபதி சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹகேமால் ஹவாரி தெரிவித்தார்.

Previous articleநோய் தீர்க்கும் தெய்வங்களும் கிழமைகளும்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

லண்டன்: செயற்கை கால்களுடன் வரலாறு படைத்த இளைஞர்… என்ன சாதனை தெரியுமா? | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || ’ஹெலி’கள் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி

Next Post
Tamilmirror Online || ’ஹெலி’கள் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி

Tamilmirror Online || ’ஹெலி’கள் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin