நாவலபிட்டியிள் வீ்ட்டில் மேல் நள்ளிரவில் மரம் முறிந்து வீழ்ந்தால் நால்வர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவத்தில் நித்திரையில் இருந்த தாய் தந்தை மற்றும் பிள்ளைகள் இருவரும் காயங்களுக்கு உள்ளானர்.
உடனடியாக செயல்பட்ட அயலவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது. R

