• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘திரிஷ்யம் 3′ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in மலேசியா
Reading Time: 12 mins read
0
‘திரிஷ்யம் 3′ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படங்களுள் ஒன்றாக கருதப்படும் திரிஷ்யம் திரைப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லால் மற்றும் மீனா நடித்த இந்த படம் 2013-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது

தொடரும் ‘திரிஷ்யம்’ வெற்றிப்பயணம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான அந்த படம் விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றி கண்டது. இதையடுத்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திரிஷ்யம் 3 திரைப்படம் உருவாக்கப்பட்டது.

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே வரவேற்பை பெற்ற இந்த படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிக வசூல் ஈட்டிய மலையாள படம்

திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் ‘திரிஷ்யம் 3’, இந்த ஆண்டில் இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகவும் இது சாதனை படைத்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்…

இந்த நிலையில், திரிஷ்யம் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

Previous articleமன உளைச்சலை எதிர்கொள்ளும் பெண்கள் Talian Kasih அல்லது 15555 மூலம் உதவி பெறுமாறு டாக்டர் வான் அஸிஸா வலியுறுத்துகிறார்
tamiltamil



Read More

Previous Post

Tamilmirror Online || வீ்ட்டில் மேல் முறிந்து விழுந்த மரம் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

செல்வம் அடைக்கலநாதனின் சுயரூபத்தை தோலுரிக்கும் சகா

Next Post
செல்வம் அடைக்கலநாதனின் சுயரூபத்தை தோலுரிக்கும் சகா

செல்வம் அடைக்கலநாதனின் சுயரூபத்தை தோலுரிக்கும் சகா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin