• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டவிரோதப் பந்தயங்களில் சிக்கும் மாணவர்கள்: 122 இடைநிலைப் பள்ளிகளைக் குறிவைக்கும் கோலாலம்பூர் போலீஸ்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
சட்டவிரோதப் பந்தயங்களில் சிக்கும் மாணவர்கள்: 122 இடைநிலைப் பள்ளிகளைக் குறிவைக்கும் கோலாலம்பூர் போலீஸ்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மாணவர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களைத் (Illegal Racing) தடுக்கவும் கோலாலம்பூரில் உள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில் (Secondary Schools) தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளைப் போலீஸார் இருமடங்காக அதிகரிக்கவுள்ளனர்.

‘போக்குவரத்து விழிப்புணர்வு ஆதரவுத் திட்டம்’ (Traffic Awareness Support Programme) என்னும் இந்த புதிய அதிரடி நடவடிக்கையைக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் இன்று செராஸ், ஆலாம் டமாய் தேசிய இடைநிலைப் பள்ளியில் (SMK Alam Damai) அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் குற்றத் தடுப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, போக்குவரத்துப் பிரிவு மட்டுமின்றி காவல்துறையின் பிற முக்கியப் பிரிவுகளும் ஒன்றிணைந்து ஈடுபடுத்தப்படவுள்ளன.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ்: “அண்மைக்காலமாகச் சட்டவிரோதப் பந்தயங்கள் போன்ற ஆபத்தான போக்குவரத்துச் சார்ந்த குற்றங்களில் சில பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சூழல் கவலையளிக்கிறது. இளம் வயதிலேயே சாலைப் பாதுகாப்பு விதிகளையும், சட்டங்களையும் மதிக்கும் பண்பாட்டை மாணவர்களின் மனங்களில் ஆழமாக வளர்ப்பதும், ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.”

இனிவரும் நாட்களில், பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article‘விடுதலை’, ‘கருடன்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக அதிரடி காட்டும் சூரி: செப்டம்பர் 4-இல் ‘மண்டாடி’ ரிலீஸ்!
Next articlePKR தலைமை மன்றத்திலிருந்து PJ நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா குறித்து ஃபஹ்மி வருத்தம்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

சீனாவில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா.. 100 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட பாறை கற்களை தூக்கி வீரர்கள் அசத்தல்! | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை

Next Post
Tamilmirror Online || சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை

Tamilmirror Online || சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin