• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கை தமிழரசுக்கட்சி நன்றி தெரிவித்தது.


பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.


 இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், 


கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்கும் சட்ட முயற்சியில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஈடுபட்டிருந்தார். 


அத்துடன் அவரின் விடுதலைக்கு ஸ்ரீதரன் எம்.பி. யம் ஜனாதிபதியுடன் பேசியிருந்தார். இன்னும் பலரும் சங்கீத்ஷனின் விடுதலாக்க குரல் கொடுத்தனர்


இந்நிலையில் சங்கீத்ஷன் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழரசுக்கட்சியாக  நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.



Read More

Previous Post

சட்டவிரோதப் பந்தயங்களில் சிக்கும் மாணவர்கள்: 122 இடைநிலைப் பள்ளிகளைக் குறிவைக்கும் கோலாலம்பூர் போலீஸ்! | Makkal Osai

Next Post

கோலி, பாண்ட்யாவுக்கு காயம்: 976 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் அதிரடி பேட்ஸ்மேன்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
கோலி, பாண்ட்யாவுக்கு காயம்: 976 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் அதிரடி பேட்ஸ்மேன்.. | கிரிக்கெட் செய்திகள்

கோலி, பாண்ட்யாவுக்கு காயம்: 976 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் அதிரடி பேட்ஸ்மேன்.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin