• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு.. தொடர் சரிவில் தங்கம் விலை..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு.. தொடர் சரிவில் தங்கம் விலை..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 8:05 AM IST

Share Market | சென்னையில் சவரன் தங்கம் 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்துள்ளது. சென்செக்ஸ் 150, நிஃப்டி 53 புள்ளிகள் சரிவு.

பங்கு சந்தை
பங்கு சந்தை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக, தங்கம் விலை கடந்த மாதம் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், புதன்கிழமையன்று ஒரு கிராம் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 300 ரூபாய் சரிந்து 13 ஆயிரத்து 500-க்கு விற்கப்படுகிறது.

அதன்படி, சவரன் தங்கம் விலை ஒரே நாளில் 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், மாற்றமின்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்து, 73 ஆயிரத்து 832 புள்ளிகளுடன் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 161 புள்ளிகளுடன் நிலைபெற்றது. அதிகபட்சமாக ஐடி துறை சார்ந்த குறியீட்டெண்ணான நிஃப்டி ஐடி ஒன்றரை சதவீதம் அளவிற்கு சரிவைக் கண்டது.

Read More

Previous Post

உலகை உலுக்கும் ‘கடுமையான எல்-நினோ’ ஆரம்பம்: வானிலை மாற்றம் அதிகரிக்கும் அபாய எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Next Post

PoK-வில் வெடித்த மக்கள் போராட்டம்…. பாகி. ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Next Post
PoK-வில் வெடித்த மக்கள் போராட்டம்…. பாகி. ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

PoK-வில் வெடித்த மக்கள் போராட்டம்.... பாகி. ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin