• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“இந்திய அணியை வழிநடத்துவது சவால்… குணத்தை மாற்றமாட்டேன்” – ஸ்ரேயஸ் ஜயர் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“இந்திய அணியை வழிநடத்துவது சவால்… குணத்தை மாற்றமாட்டேன்” – ஸ்ரேயஸ் ஜயர் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Jun 08, 2026 10:32 AM IST

இந்திய டி-20 கிரிக்கெட் அணியை வழிநடத்துவது சவாலான பணி என்ற போதிலும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

News18
News18

இந்திய டி-20 கிரிக்கெட் அணியை வழிநடத்துவது சவாலான பணி என்ற போதிலும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,  தனது சிறுவயது கிரிக்கெட் பயணத்தை பகிர்ந்துகொண்டார். இந்திய அணியை வழிநடத்துவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

எனினும், தான் முன்பிருந்த அதே நபராகத்தான் இருப்பேன் என்றும் வேறு யாராகவும் மாறவோ அல்லது யாருடைய நிழலிலும் இருக்கவோ மாட்டேன் என்றும் கூறினார். மும்பையில் பிறந்து வளர்ந்ததால் சவால்களை எதிர்கொள்வது தனக்குப் பழகிவிட்டதாகவும் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.

First Published :

Jun 08, 2026 10:32 AM IST

Read More

Previous Post

டெல்லியில் இன்று கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் : திமுக புறக்கணிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Post Office | வெறும் ரூ.333 சேமித்தால் ரூ.17 லட்சம் கிடைக்கும்.. தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In