• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெட்ரோலை விட டீசல் விலையை ஒரு குறிப்பிட்ட அளவினால் அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



குறித்த விடயத்தைப் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.



சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவியைக் கொண்டு மாற்று விகித சந்தையில் ரூபாயின் மதிப்பை வலுக்கட்டாயமாகக் கீழே கொண்டுவர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிலை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்தவுடன் நாட்டின் பொருளாதார நிலைமைகளில் ஓர் எல்லைக்குள் மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்த்தோம்.

அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Fuel And Diesel Price Will Increase

எனினும் அந்த நிதியைச் சந்தைக்குள் விடுத்து ரூபாயின் மதிப்பை மீட்டுக்கொண்டுவர முடியாது.


நாம் செலவிடும் தொகையைக் குறைத்துக்கொள்வதன் மூலம் இறக்குமதிகள் ஓரளவு கட்டுப்பட்டு அதன் ஊடாகவே டொலர் கையிருப்பைச் சேமிக்க முடியும்.

நிலையான மட்டம்



அதன் பின்னரே மாற்று விகிதம் ஒரு நிலையான மட்டத்துக்கு வரும்.

இந்தச் செயல்முறை நடப்பதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Fuel And Diesel Price Will Increase

தொடர்ந்து நாட்டின் எரிபொருள் விலை குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், பெட்ரோலை விட டீசல் விலையை ஒரு குறிப்பிட்ட அளவினால் அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சந்தையில் தற்போது நிலவும் விலையை விடக் குறைவான விலைக்கே டீசல் விற்கப்படுவதாகவும் உலகச் சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலையை மாற்றியமைக்காவிடின் அடுத்த கட்டத்தில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது மிகக் கடுமையான முறையில் விலையை உயர்த்த நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

Iran US Tensions | ட்ரோன் ஏவிய ஈரான்… சுட்டுவீழ்த்திய அமெரிக்கா… ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Next Post

பாஜகவில் இருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்கள்… அரசியல் வரலாறு சொல்லும் பாடம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பாஜகவில் இருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்கள்… அரசியல் வரலாறு சொல்லும் பாடம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

பாஜகவில் இருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்கள்... அரசியல் வரலாறு சொல்லும் பாடம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin