எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் தொடர்ந்து நான்கு நாட்கள் செயல்படாமல் இருக்கப்போவதால், முக்கிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க, வாடிக்கையாளர்கள் ATM சேவை, மொபைல் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்த எஸ்.பி.ஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தமும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.


