• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளாவில் நீடிக்கும் இழுபறி… முதலமைச்சர் யார்? இன்று முக்கிய முடிவு? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரளாவில் நீடிக்கும் இழுபறி… முதலமைச்சர் யார்? இன்று முக்கிய முடிவு? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2026 7:27 AM IST

கேரளாவில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகும் முதலமைச்சர் தேர்வு செய்யப்படாத நிலையில், மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சித் தலைமை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

News18
News18

கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகும் முதலமைச்சர் தேர்வு செய்யப்படாத நிலையில், மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சித் தலைமை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

கடந்த 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து யார் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் சதீசனை முதலமைச்சராக்க வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு கூட்டணி கட்சியான ஐயூஎம்எல்-ம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் கே.சி.வேணுகோபாலை முதலமைச்சராக்கிவிட்டு, சதீசனுக்கு முக்கிய அமைச்சரவையை வழங்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரமேஷ் சென்னிதலாவும் இருக்கும் நிலையில் அவருக்கு சபாநாயகர் பதவியைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் முதலமைச்சர் பதவியைத் தவிர வேறு எந்தப் பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை என சதீசன் உறுதி காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்த கேரள காங்கிரஸின் முன்னாள் தலைவர்களுடன் இன்று காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்த உள்ளது.

Read More

Previous Post

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு…! சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

Next Post

GNWL vs TQWL… எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்? பலருக்கும் தெரியாத தகவல்! | Indian Railways | வணிகம் போட்டோகேலரி

Next Post
GNWL vs TQWL… எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்? பலருக்கும் தெரியாத தகவல்! | Indian Railways | வணிகம் போட்டோகேலரி

GNWL vs TQWL... எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்? பலருக்கும் தெரியாத தகவல்! | Indian Railways | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin