• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு…! விசாரணையில் அம்பலமான தகவல்கள்

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு…! விசாரணையில் அம்பலமான தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு, பல மணி நேரம் தனது சட்ட வழக்கு குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


அத்தோடு மறுநாள் காலையில் கபில சந்திரசேன தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கபில சந்திரசேன, நேற்றைய தினம் (08-05-2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.

தவறான முடிவு

கொள்ளுப்பிட்டியிலுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு...! விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Kapila Planned To Surrender Before His Death



இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் சகோதரியை கபில சந்திரசேன திருமணம் செய்தவர் என்பதால் கொள்ளுப்பிட்டியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.


இந்தநிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் பயணப் பை ஒன்றின் பட்டியைப் பயன்படுத்தித் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக விசாரணைகள் 

தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், இன்று (09-05-2026) கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு...! விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Kapila Planned To Surrender Before His Death



கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் நியமித்த ஐவர் கொண்ட நீதி மருத்துவ சபையால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.



குறித்த உத்தரவைக் கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கார் சறுக்கி மின் கம்பத்தில் மோதியதில் இருவர் பலி | Makkal Osai

Next Post

NS Raja Subramani | முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி! யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
NS Raja Subramani | முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி! யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)

NS Raja Subramani | முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி! யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin