• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசாங்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசாங்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராகவே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

திறைசேரி விவகாரம்


நிதி அமைச்சரான ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையானது, அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் முறைகேடாக வெளிநாட்டு போலி கணக்கு ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! | No Confidence Motion Against Two Key Govt Figures



நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய முறைகேடு தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரும் வகையில் இந்தப் பிரேரணை திட்டமிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்


மறுபுறம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான பிரேரணையானது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! | No Confidence Motion Against Two Key Govt Figures


குறித்த தாக்குதல்கள் இடம்பெற்ற சமயத்தில் அவர் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியதாகவும், அனர்த்தத்தைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைத் திரட்டும் பணிகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கணவர் தாக்கியதில் கர்ப்பிணிக்கு கருச்சிதைவு – சமூக நலத்துறை பாதுகாப்பு | Makkal Osai

Next Post

பிரியாணிக்குப் பின் தர்பூசணி சாப்பிட்டதால் விபரீதம்? – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரண மர்மம் விலகுமா? | Watermelon | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிரியாணிக்குப் பின் தர்பூசணி சாப்பிட்டதால் விபரீதம்? – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரண மர்மம் விலகுமா? | Watermelon | India News (இந்தியா செய்திகள்)

பிரியாணிக்குப் பின் தர்பூசணி சாப்பிட்டதால் விபரீதம்? - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரண மர்மம் விலகுமா? | Watermelon | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin