• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக் கொள்கைக்கான தலைவர் காஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்கள் கலந்துகொள்ளாவிட்டால், ஈரான் விடுக்கும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் “மிகவும் அபாயகரமானதாக” மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம்



அத்தோடு, 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் போது எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமான ஒன்றாகத் தற்போதைய புதிய ஒப்பந்தங்கள் அமைந்துவிடக்கூடும் என்ற அச்சத்தையும் கல்லாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Importance Of Nuclear Experts In Iran Peace Talks


Image Credit: Le Monde diplomatique


2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச ஆய்வாளர்களைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது.

அதற்கு ஈடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தார்.

ஈரானின் அச்சுறுத்தல்


இந்த நிலையில், தற்போதைய பேச்சுவார்த்தைகள் வெறும் அணுசக்தி திட்டத்தைப் பற்றி மட்டும் அமைந்தால் போதாது என்றும், அதில் அணுசக்தி நிபுணர்கள் பங்குபெற வேண்டியது அவசியம் என்றும் கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Importance Of Nuclear Experts In Iran Peace Talks

Image Credit: Al Arabiya


மேலும், ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள், பிற ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு மற்றும் ஐரோப்பாவில் ஈரான் மேற்கொண்டு வரும் சைபர் தாக்குதல் நடவடிக்கைகள் போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தைகளில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால், ஈரான் முன்பை விட அதிக அச்சுறுத்தலை உருவாக்கும் நாடாக மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வெப்பமான வானிலை காரணமாக திரங்கானு பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன. – Malaysiakini

Next Post

கார்கேக்கு 24 மணி நேர நோட்டீஸ் : தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கார்கேக்கு 24 மணி நேர நோட்டீஸ் : தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

கார்கேக்கு 24 மணி நேர நோட்டீஸ் : தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin