• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US – Israel Iran War | மிரட்டிய டிரம்ப்… மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்… தொடரும் பதற்றம்… என்னதான் பிரச்சனை? | Hormuz Strait | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
US – Israel Iran War | மிரட்டிய டிரம்ப்… மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்… தொடரும் பதற்றம்… என்னதான் பிரச்சனை? | Hormuz Strait | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கூட்டாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கூட்டாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

தொடர்ந்து ட்ரூத் என்ற தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “ஈரான் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை 100% நிறைவடையும் வரை, ஈரான் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் இப்போதைக்கு முழுமையாக நீங்காது” எனக் கூறி, ஈரானிற்கு ஷாக் கொடுத்தார். டிரம்ப்பின் இந்தப் பதிவிற்கு காரணம், டிரம்ப் ஈரானை முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே, “ஈரான் தனது அணுசக்தி தொடர்பான வாக்குறுதிகளை (குறிப்பாக யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது போன்றவை) முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே, அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தளர்த்தும்” என ஈரான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்.

Read More

Previous Post

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் எதிரொலி… மளமளவென விலை ஏறிய மதுரை மல்லி… | வணிகச் செய்திகள்

Next Post

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான புதிய முறை குறித்து விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (MACC) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Next Post

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான புதிய முறை குறித்து விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (MACC) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin