• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாலியல் துன்புறுத்தல்.. மதமாற்ற முயற்சி.. நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பாலியல் துன்புறுத்தல்.. மதமாற்ற முயற்சி.. நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 16, 2026 9:22 PM IST

Nashik TCS Case | டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

நாசிக் டிசிஎஸ் அலுவலகம்
நாசிக் டிசிஎஸ் அலுவலகம்

பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற முயற்சி புகாரை தொடர்ந்து டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

மாகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த புகார் எழுந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் புகார் தொடர்பாக 9 எஃப்ஐஆர்களை பதிவு செய்த காவல் துறையினர் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கட்டாய மதமாற்ற புகாரில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களிடம் இருந்து நிதி பெறப்பட்டதா என்பன குறித்து விசாரித்து வருவதாக காவல் ஆணையர் சந்தீப் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் டீம் லீடர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும், இது தொடர்பாக மனித வள அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#WATCH | Nashik TCS alleged religious conversion and sexual harassment | Ashwini Chainani, Operations Manager of the company, was presented before the Court and has been remanded to 14-day judicial custody. pic.twitter.com/ZBgRRwZMRW


— ANI (@ANI) April 15, 2026

மேலும் கைதான 7 பேரையும் பணி நீக்கம் செய்த டிசிஎஸ் நிறுவனம், பிரச்சினை முடியும் வரை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Read More

Previous Post

இலங்கையில் பாரிய குற்றங்களில் ஈடுபட வருகை தந்த சீனர்கள் கட்டுநாயக்காவில் சிக்கினர்

Next Post

தோசை.. இட்லி.. பாடல் பயன்படுத்தி ஆர்சிபி கிண்டல்: பிசிசிஐயிடம் சிஎஸ்கே அணி தரப்பில் புகார்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
தோசை.. இட்லி.. பாடல் பயன்படுத்தி ஆர்சிபி கிண்டல்: பிசிசிஐயிடம் சிஎஸ்கே அணி தரப்பில் புகார்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

தோசை.. இட்லி.. பாடல் பயன்படுத்தி ஆர்சிபி கிண்டல்: பிசிசிஐயிடம் சிஎஸ்கே அணி தரப்பில் புகார்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin