• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மறைமுகமாக சாடிய போப் லியோ? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மறைமுகமாக சாடிய போப் லியோ? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 16, 2026 3:38 PM IST

ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணரும் போதுதான் அமைதி உண்டாகிறது என்று போப் லியோ பேசியுள்ளார்.

டிரம்ப்பை மறைமுகமாக சாடிய போப் லியோ
டிரம்ப்பை மறைமுகமாக சாடிய போப் லியோ

செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் விருப்பங்கள் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக போப் லியோ, அமெரிக்க அதிபர் டிரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா போர் தொடர்பாக டிரம்ப் மற்றும் போப் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் தீவிரப்படுத்தி வந்த போது, போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்க மாட்டார், அவற்றை நிராகரிப்பார் என்று போப் லியோ கூறியிருந்தார். மேலும் டிரம்ப்பின் நிர்வாகத்தை பார்த்து தனக்கு எந்த அச்சமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

போப் மற்றும் டிரம்ப்

அதேநேரத்தில் போப் லியோ, பலவீனமானவர் என டிரம்ப் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கேமரூன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் லியோ பேசுகையில், சக்திவாய்ந்தவர்களின் தன்னிச்சையான விருப்பங்களிலிருந்து சமூகத்தை சட்டத்தின் ஆட்சி பாதுகாக்க வேண்டும் என்றார். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணரும் போதுதான் அமைதி உண்டாகிறது என்றும் அவர் பேசினார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

“பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு; பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள்…” – பிரதமர் மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சிறார்களைத் துன்புறுத்தியது- பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையத்தை நடத்தியது ஆகிய குற்றச்சாட்டை மறுத்த வேலன் | Makkal Osai

Next Post
சிறார்களைத் துன்புறுத்தியது- பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையத்தை நடத்தியது ஆகிய குற்றச்சாட்டை மறுத்த வேலன் | Makkal Osai

சிறார்களைத் துன்புறுத்தியது- பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையத்தை நடத்தியது ஆகிய குற்றச்சாட்டை மறுத்த வேலன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin