• Login
Tuesday, April 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : கொல்கத்தாவுக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11 வீரர்கள் யார்? | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : கொல்கத்தாவுக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11 வீரர்கள் யார்? | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 14, 2026 7:26 PM IST

கடந்த போட்டியின் வெற்றி தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், அதே உத்வேகத்துடன் இன்றைக்கு களம் இறங்குவதாகவும் சிஎஸ்கே கேப்டன் கூறினார்

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தற்போது மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதை அடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்க உள்ளனர். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ள சூழலில் இந்த போட்டியில் அதே உத்வேகத்துடன் வீரர்கள் விளையாட உள்ளார்கள்.

மேலும் கொல்கத்தாவுடன் ஒப்பிடும்போது சென்னை அணி பேட்டிங் மற்றும் பவுலிங் வலிமையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் சென்னை அணியின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்றைய போட்டியில் தோனி விளையாடவில்லை. டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் சென்னை அணி விளையாடுகிறது.

டாஸ் வென்றபோது கருத்து தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியில் 212 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற்றதை குறிப்பிட்டார். கடந்த போட்டியின் வெற்றி தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், அதே உத்வேகத்துடன் இன்றைக்கு களம் இறங்குவதாகவும் அவர் கூறினார்.

சென்னை அணியின் ப்ளேயிங் 11 வீரர்கள்-

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், கலீல் அகமது.

இம்பேக்ட் சப் வீரர்கள்- மேத்யூ ஷார்ட், அகேல் ஹொசைன், கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், மாட் ஹென்றி.

Read More

Previous Post

குடியரசுத் துணை தலைவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய மோடி.. பூஜை அறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

AI: மனிதர்களைப் போல ஆறுதல்: தோல்வியில் முடிந்த காதல்: தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் | AI: Comfort Like a Human – Businessman Commits Suicide

Next Post
AI: மனிதர்களைப் போல ஆறுதல்: தோல்வியில் முடிந்த காதல்: தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் | AI: Comfort Like a Human – Businessman Commits Suicide

AI: மனிதர்களைப் போல ஆறுதல்: தோல்வியில் முடிந்த காதல்: தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் | AI: Comfort Like a Human - Businessman Commits Suicide

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin