• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா…

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வயதான காலத்தில் வரக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் இப்போது நடுத்தரவயதிலேயே தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. பொதுவாக 60 வயதைக் கடந்தாலே உடல் தளர்ச்சி, மூட்டு வலி, உடல்நலப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சவால்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், 90 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இளம் வயதினருக்கு இணையாக உடற்பயிற்சி செய்து, சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனசாவா (Toshisuke Kanazawa) என்ற தாத்தா

ஆணழகன் போட்டி
ஸ்பெயின் நாட்டின் சாண்டா சுசானாவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்துள்ளார். அங்கு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட அவர், தனது வயதைப் பொருட்படுத்தாமல் போட்டிக்கான உடல் தயாரிப்புகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் தாத்தா
மேடையேறுவதற்கு முன்பாக இளம் வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சி மேற்கொண்டதுடன், போட்டிக்கான உடல் தயாரிப்புகளிலும் ஈடுபட்டார். கூடவே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கத் தேவையான பயிற்சிகளிலும் கவனம் மேற்கொண்டார். இவரை பார்த்து இளம் போட்டியாளர்களும் வாயடைத்துபோயினர்.

வயது அதிகரித்தாலும்
90 வயதில் மேடையேறி, தனது உடற்கட்டையும் தசை வலிமையையும் வெளிப்படுத்திய அவரது முயற்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. வயது அதிகரித்தாலும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்துவதே தனது நோக்கம் என்கிறார் கனசாவா.

இளம் தலைமுறையினருடன் போட்டி
இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை. இருப்பினும், அதற்காக அவர் வருத்தப்படவில்லை. 90 வயதில் சர்வதேச மேடையில் நின்று இளம் தலைமுறையினருடன் போட்டியிட்டதே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அடுத்து முறை நிச்சயமாக போட்டியில் பங்கேற்பேன் என உறுதியுடன் கூறியுள்ளார்.

The post 90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

போலாந்தில் வெடித்த பிரச்சனை! ஐரோப்பாவை ஆட்டுவிக்கும்.. போராட்டங்கள்! | Poland in Crisis After Top Court President and Deputy Suspended; President Rushes Back From Africa

Next Post

வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறை

Next Post
வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறை

வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin