• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போலாந்தில் வெடித்த பிரச்சனை! ஐரோப்பாவை ஆட்டுவிக்கும்.. போராட்டங்கள்! | Poland in Crisis After Top Court President and Deputy Suspended; President Rushes Back From Africa

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
போலாந்தில் வெடித்த பிரச்சனை! ஐரோப்பாவை ஆட்டுவிக்கும்.. போராட்டங்கள்! | Poland in Crisis After Top Court President and Deputy Suspended; President Rushes Back From Africa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Saturday, October 31, 2026, 11:11 [IST]

வர்சா: போலாந்து நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான அரசியலமைப்பு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அதிரடியா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால், அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தினம் தினம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில், தற்போது புதியதாக போலாந்திலும் போராட்ட சூழல் உருவாகியிருக்கிறது.

Poland

போலாந்து அரசியலமைப்பு தீர்ப்பாயத்தின் தலைவர் போக்டன் ஸ்வீச்கோவ்ஸ்கி மற்றும் துணைத் தலைவர் பர்ட்லோமிஜ் சோசான்ஸ்கி ஆகியோர் நீதிமன்ற இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பின் மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறி, மூத்த நீதிபதியான அன்னா கோர்வின்-பியோட்ரோவ்ஸ்கா இந்த அறிவிப்பை வெளியிட்டு, நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க என்று சொல்லிதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது முந்தைய தேசியவாத PiS அரசாங்கம் (2015-2023) தனது ஆட்சிக்காலத்தில், நீதிமன்றங்களை தங்கள் அரசியல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக தற்போதைய பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையிலான அரசு குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றங்கள், இந்த தீர்ப்பாயத்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சட்டவிரோதமாக நியமிக்கப்படவர்கள் என்று தீர்ப்பளித்திருந்தன.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிமன்ற தலைவர் போக்டன் ஸ்வீச்கோவ்ஸ்கி முந்தைய PiS ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். தற்போதைய நாடாளுமன்றத்தால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நீதிபதிகளை நீதிமன்ற பணிகளில் சேர்க்காமல் அவர் தொடர்ந்து தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐரோப்பிய நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு போலாந்து நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான இந்த தீர்ப்பாயம் கட்டுப்படாது என்றும் வாதிட்டார்.

தற்போதைய டொனால்ட் டஸ்க் அரசு பதவியேற்ற பிறகு நாடாளுமன்றம் மூலம் புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் நாடாளுமன்ற ஆதரவு பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தீர்ப்பாயத்தில் தத்துவார்த்த ரீதியாக பெரும்பான்மை பெற்றது. இந்த புதிய நீதிபதிகள் குழுதான், நீதிமன்றத்தை அரசியல் பிடியிலிருந்து விடுவித்து, அதன் சுதந்திரமான சட்ட செயல்பாட்டை மீட்டெடுக்க தலைவர் மற்றும் துணைத் தலைவரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்நாட்டில் ஆட்சி கவிழும் நிலை உருவாகியிருக்கிறது.

English summary

Poland: A major crisis has emerged in Poland following the abrupt suspension of the president and vice-president of the Constitutional Tribunal, the country’s highest court.

Read More

Previous Post

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு: ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம்

Next Post

90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா…

Next Post
90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா…

90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin